சினிமாவுக்கு வந்தா புதிதில் அது எல்லாம் பண்ண சொன்னாங்க.? மோசமான அனுபவம் குறித்து பேசிய நடிகை..!!
நடிகை சாய் தன்சிகா என்பவர் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அந்த கதாபாத்திரம் பெரிதழ் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த
பேராண்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நல்ல வர விருப்பு கிடைத்தது. அதன் பிறகு நடைபெறு ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. இப்படி இருக்கும் எனில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பல சுவாரசியமான விஷயங்களை
தனக்கு நடந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் தமிழ் பொண்ணு லவா லவா ஒன்னு பேசுவேன். ஆனா, என்னை அப்படி எல்லாம் பேசக்கூடாது இப்படி தான் பேசணும் என்று சொன்னார்கள்..
மேலும், நான் மாநிலத்தில் இருப்பேன்.. ஆனால், என்னை அதிகம் மேக்கப் போட சொல்வார்கள்.. அந்த மாதிரியான விஷயங்கள் என்னை தொந்தரவு செய்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.