அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் தான்.? தொகுப்பாளனி திவ்யதர்ஷினி சுவாரசியவதில்..
விஜய் தொலைக்காட்சியில் பிரபல முன்னணி தொகுப்பாளனியாக திகழ்ந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர் பலராலும் டிடி என்று அழைக்கப்படுகிறார் மேலும் இவர் காபி வித் டிகிரி என்ற நிகழ்ச்சி
மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்காமல் இருந்து வருகிறார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இப்படி இருக்கும் நிலை இவருடைய பதிவு தற்போது வைரளாகி வருகிறது.
அந்த வகையில் நான் ரித்திக் ரோஷனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் என்றும் அவருக்கு ஓகேவா என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தை வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram
Comments are closed.