விஜய் தேவர் கொண்டாவின் அடுத்த படத்தின் நடிகைகள்.. இவர்கள் என்ன கதியாக போகிறார்களோ.?

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் தேவர் கொண்ட என்பவர். இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் இடம் பிடித்த

 

அதன் பிறகு இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பேமியோ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஓரளவுக்கு இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது தற்பொழுது

 

இவர் தன்னுடைய பன்னிரண்டாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்து வருவதாக தெரிவித்து கொள்கிறார்கள். மேலும், இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தமான..

 

அதன் பிறகு சில காரணத்தினால் அவர் படத்திலிருந்து விலகி விட்டார். இப்படி இருக்கும் நிலையை அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா மற்றும் பாக்கியஸ்ரீ ஆகியோர் நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.