பைக் ரைடு என்ற பெயரில் அஜித் செய்யும் அக்கப்போர்..!! நீங்க பாக்குறது எல்லாமே உண்மை இல்லை.?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இவர் ஆரம்ப கால கட்டிடத்தில் இருந்து பைக் மற்றும் கார் ரேஸில் போட்டியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் படத்தை முடித்தவுடன் உடனடியாக தன்னுடைய பைக்கு எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று சுற்றி பார்க்க தொடங்கி விடுவார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் youtube ஒருவர்

 

அஜித் பைக் ரைட் போவது பற்றி பேசியுள்ளார். அப்பொழுது நடிகர் அஜித் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக போவது கிடையாது. அதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சாமானிய மக்கள் கூட ஒரு சில நேரங்களில் ஊர் விட்டு

 

ஊரு போகும்பொழுது ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு அப்படி இருக்கும் பொழுது எவ்வளவு பெரிய நடிகர் எப்படி அசால்டாக பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்ற முடியும் என்ற சந்தேகம் இருந்து வந்துள்ளது. மேலும், அஜித் பைக் எடுத்துக்கிட்டு போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய கூட்டமே வேலை செய்கிறது.

 

அதாவது அஜித் பைக் போலவே பண்ணி ஒரு ஜீப் முழுக்க அவருடைய உதவியாளர்களும் நண்பர்களும் போகின்றார்கள். அதன் பிறகு பின்னாடி அஜித்தின் கேரவன் செல்லுமாம். அதில்தான் அஜித்திற்கு தேவையான பொருட்கள் ஆடைகள் சமைத்து சாப்பிட தேவையான எல்லா விஷயமும் இருக்குமாம்..

 

மேலும், அஜித்துக்கு ஓய்வு தேவைப்படும்போது அந்த கேரவனில் ஓய்வு எடுத்துக் கொள்வாராம். அது மட்டும் இல்லாமல் அந்த கேரவனுக்கு பின்னாடி ஒரு வண்டியில் இரண்டு பைக்குகள் போகுமாம் அவர் ஓட்டி செல்லும் பைக் ரிப்பேர் ஆகும் சமயத்தில் அதிலிருந்து ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி விடுவாராம்..

 

மேலும், இவர் வெயிலில் வண்டி ஓட்டிச் செல்லும் மாதிரி தனியாக உட்கார்ந்து இருக்கிற மாதிரி எடுக்கப்படும் புகைப்படம் வீடியோக்கள் எல்லாமே அவருடைய நண்பர்கள் எடுக்கப்படும் புகைப்படம் தான். இவர் எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.