பெரிய பட வாய்ப்புக்காக அதை செய்தேன்.? வெளிப்படையாக பேசிய ரஜினி பட நடிகை..!!

இந்திய அளவில் பிரபல நடிகையாக திகழ்ந்த ஒரு பவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா என்பவர். இவர் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

மேலும், பாலிவுட் சினிமாவில் பிரபல அடியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பேசிய விஷயம் தான் தற்பொழுது வாயிலாகி வருகிறது.

 

சினிமாவில் கலைஞர்கள் வளர்ந்தோறும் சமயத்தில் நம்மை கவனிப்பார்கள் விமர்சனம் செய்வார்கள். ஆனால், அதை எல்லாம் ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கு வந்த

 

புதிதில் எனக்கு சிறிய வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. ஆனால், எனக்கு தெரியப்பட வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என நான் உறுதியாக இருந்தேன்..

 

ஆனால், சிறிய வேடம் என்பதை நினைக்காமல் அதை நான் செய்தேன் என்று நடையை வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.