விஜய் தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை..!! இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே.?

நடிகர் ரஜினி இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அகலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அதன் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது அடுத்தபடியாக வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் சன் பிக்சர்ஸ்

 

நிறுவனம் தயாரிக்கப் போவதாக தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார் என்று எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவு இருந்து வருகிறது. அந்த வகையில் இவருக்கு ஜோடியாக

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தநாதா ரஜினி நடிக்கும் புலி திரைப்படத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

ஒருவேளை ரஜினிக்கு ஜோடியா என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் அவருடைய மகள் வயதை விட இவருக்கு வயது கம்மி அப்படி இருக்கும் நிலையில் எப்படி அவர் ஜோடியாக நடிக்க முடியும் என்று

 

பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் சிங்கம் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.