குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா நந்தினி செய்த செயல்! தீ யா ய் பரவும் காட்சி : ஷா க் கான ரசிகர்கள்

நடிகை நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். கடந்த சில மாதங்களாக நடிகை மைனா க ர் ப்பமாக இருந்தனர்.
சமீபத்தில் தான் இவருக்கு மிகவும் எ ளி மை யாக சீமந்தம் கூட நடந்து முடிந்தது. மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இது சீரியலா,ஏதேனும் ஷோவில் நடுவராக வருகிறாரா என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

Ready Camara rooooooolllllllllliiinnngggggg sir action Shoot mode start 😍😍😍❤️

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

Comments are closed.