சதா அந்த பழக்கத்திற்கு அடிமை.? அதனால்தான் சினிமா வாய்ப்பு போனது.?

தமிழ் சினிமா உலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா என்பவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி,

 

உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், சில காலங்கள் சினிமா விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது முழுவதுமாக நடிப்பை நிறுத்தி விடலாம் என்று நடிகை சதா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு சினிமாவை வாய்ப்பு கிடைக்காமல் போகும்

 

ஒரே காரணம் அவர் படபிடிப்பில் அதிகமாக புகை பிடித்துக் கொண்டே இருப்பார். அதனால்தான் பட வாய்ப்பு குறையாமல் போய்விட்டது. அந்த பழத்தை பழக்கத்திற்கு நடிகை அடிமையாகி விட்டார் என்ற பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.