மீண்டும் சினிமா என்ட்ரி கொடுக்கும் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி. வெளியான புகைப்படங்கள் உள்ளே. கடும் ஷாக்கில் அஜித் ரசிகர்கள்!!

ஷாமிலி தமிழ் சினிமாவில் தனது இரண்டு வயதில் நடிக்கத் தொடங்கியவர். “அஞ்சலி” என்ற படத்தில் மனநிலை சரியில்லாத குழந்தையாய் நடித்து அசத்தி பெரிய வரவேற்ப்பை பெற்று நேஷனல் அவார்ட் வாங்கிய நடிகை.

இவர்தான் தல அஜித்தின் மச்சினிச்சி அதாவது அஜித்தின் மனைவி ஷாலினி அவர்களின் தங்கை. தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த ஷாமிலி தனது அக்கா கணவருடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

நீண்ட வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஷாமிலி. தற்பொழுது மறுபடியும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷாமிலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.