தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் சன் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் நடிகை நக்ஷத்ரா. இவர் அதன் பிறகு வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி போன்ற அடுத்தடுத்து

 

தமிழ் தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இது மட்டுமில்லாமல் ஒரு சில தமிழ் திரைப்படத்தில் சிறு சிறு வேடத்திலும் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல்

 

குறும்படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் தனக்கென்று அடையாளத்துடன் ஏற்படுத்திக் கொண்டு நடித்து வரும் இவர் கடந்த, சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகை தனது கணவரின் பிறந்த நாளை கோவலாக குணமாக கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்களுக்கு காண்பிக்கும் வேதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.