ஆல்யாவை எட்டி உ தை த் த சஞ்சீவ்… ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சினிஉலகம் சேனலுக்கு வந்த இவர்கள் பல உண்மைகளை உடைத்ததோடு, மிகவும் அழகாக விளையாடியும் உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய ஷோபனாயும் டாஸ்க் என்ற பெயரில் வைச்சி செய்துள்ளனர்.

Comments are closed.