அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அ தி ர்ச்சி! தி கை த்து போன பார்வையாளர்கள்… தீயாய் பரவும் காட்சி

ரம்யா புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுராம் ஆகியோரின் பேத்தி ஆவார். நடிகை மற்றும் பாடகி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 400-க்கும் அதிகமான பாடல்களை படங்களில் பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த கவுதம் மேனனின் நீதானே என் பொன் வாசந்தத்தின் “சற்று முன்பு” பாடலுக்கு மிகவும் பிரபலமானவர். இந்த பாடலுக்காக, 2013 ஆம் ஆண்டில் filmfare விருது வழங்கும் விழாவின் போது,

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் ரம்யா கலந்து கொண்டுள்ளார்.அவரின் கணவரான சத்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
இறுதியாக ஒளிபரப்பப்பட்ட Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் ரம்யாவுக்கு பல பரிசுகளை கொடுத்து அசத்தியுள்ளார்.அது மாத்திரம் இன்றி, உணர்வுபூர்வமாக பேசி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
ரம்யா அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Comments are closed.