இளசுகளை தவுடுபுடியாக்கிய ஆஷ்னா சவேரி-இன் க வர்ச்சி ..!! வை ரலாகி வரும் ஹாட் கிளிக்ஸ் ..!!

அஷ்னா சவேரி ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் தமிழ் படங்களில் நடிக்கிறார்.அடுத்த ஆண்டு இனிமே இப்படித்தானில் சந்தனத்துடன் மீண்டும் நடிப்பதற்கு முன்பு வல்லவனுகு புல்லம் ஆயுதம்  மூலம் திரைப்பட அறிமுகமானார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.

இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த  புகைப்படம்.

 

View this post on Instagram

 

Wake me up when it’s all over , when I’m wiser and I’m older 🎶 #avicii #stateofmind ☺️

A post shared by Ashna Zaveri (@iashnazaveri) on

Comments are closed.