இதுவரை பலரும் பார்த்திடாத சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வரும் சீரியல் என்றால் அதுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர்தான் கோமதி பிரியா என்பவர்.

 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் மலையாளத்தில் இவர் நடித்த வரும் ஒரு சில சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

இவருக்கு தற்போது தமிழ் ரசில் மச்சி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியல் நடிகை அந்த சீரியலில் மிகவும் குடும்ப பங்கான பெண்ணாக தான் நடித்திருப்பார். இவரும் மாடர்ன் திசையில் அணிந்து கொண்டு

 

புகைப்படம் வெளியிடுவாரா என்று பலரும் வியந்து பார்க்கும் விதத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது அரசியல் கட்சியில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.