பிரித்திவிராஜின் அண்ணன் இந்த பிரபலமா.? இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.. புகைப்படம் உள்ளே.?

சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் என பல திறைமைகளை கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரித்விராஜ் என்பவர். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கானா கண்டேன் என்ற படத்தில்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான. அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சில நாட்களே கிட்டத்தட்ட 100 கோடிக்கு

 

மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், கடந்து பத்தாம் தேதி வெளிவந்த ஒரு திரைப்படத்தில் இவர் வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவருக்கு ஒரு அண்ணன் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க

 

வாய்ப்புகள் கிடையாது அண்ணனும் மலையாள சினிமாவில் பட திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட தனது அண்ணாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.