அழகி பட நடிகையை ஞாபகம் இருக்கா.? அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அழகி. இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நந்திதா தாஸ் என்பவர். இந்தத் திரைப்படம் இன்னும் பலருக்கும் பிடித்த ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது.

 

மேலும், 2002 ஆம் ஆண்டில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வெற்றி படமாக கொடுத்துள்ளார். இது ஒரு சூப்பர் ஹிட் சரி படமாகும்.. மேலும், இவர் ஒரு ஹிந்தி நடிகை ஆவார் முதன் முதலில் ஹிந்தி சினிமாவில் மூலம் அறிமுகமானார்.

 

அந்தப் திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து இவர் மலையாள மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வந்துள்ளார் இவர் பல படங்களில் நடித்து வந்திருந்தாலும் முதல் தமிழ் படமான அழகி படத்தின்

 

மூலம் தான் பலரையும் கவர்ந்துள்ளார். இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதனால் மீண்டும் இந்தி சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு இவர் 2012 ஆம் ஆண்டு

 

நேரு பறவை திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.