என் பேரு மீனா குமாரி பாடல் புகழ்பெற்ற நடிகை முமைத்தை ஞாபகம் இருக்கா.? எப்படி மாறியுள்ளார் பாருங்கள்.?

சினிமா ஏராளமான ஐட்டம் பாடல்களில் நடனமாடும் நடிகைகள் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை முமைத் கான் என்பவர்.

 

இவர் நடிகை பிரசாந்த் நடித்த மஜ்னு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம் பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலில்

 

மூடும் இந்த செயலை பாடறியும் கவர்ந்து உள்ளார். அதன் பிறகு மகேஷ்பாபு உடன் போக்கிரி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் அண்ணா தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தில் என் செல்ல பேரை ஆப்பிள் பாடலுக்கு

 

குத்தாட்டம் போட்டு விட அதன் பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கந்தசாமி படத்தில் என் பேரு மீனா குமாரி பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இதனை துரத்தி 2016 ஆம் ஆண்டு தனது வீட்டில் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு 15 நாட்கள் சூழ்நிலை இல்லாமல் கோமாவில் இருந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் தனது 38வது வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அதோ லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.