முழு இஸ்லாமிய பெண்ணாக மாறிய மணிமேகலை..!! ரம்ஜான் கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படம் உள்ளே..!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்தான் மணிமேகலை.. மேலும், இவர் டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், இருவரும் வேறு வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் சம்மதிக்கவில்லை வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அவர்களை

 

மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கேள்விகள் வந்தது. பல வருடங்கள் கழித்து நான் அவரது அம்மா மட்டும் மணிமேகலை உடன் பேச தொடங்கி இருக்கிறோம். இப்படி இருக்கும்

 

நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை ஏராளமான பிரபலங்கள் கொண்டாடியுள்ளார்கள். அந்த வகையில் மணிமேகலையும் முழு இஸ்லாமிய பெண்ணாக மாறி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்களுக்கு காண்பிக்கும் நேரத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.