சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் குடும்ப புகைப்படம்..!! இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்ன துறையில் தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி என்பவர். அதன் பிறகு இயக்குனர் வெங்கட்ர இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சென்னை 600028.

 

இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக அஞ்சாதே,

 

சரோஜா போன்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெற்றி திரைப்படத்தில் நடித்து வந்ததன் தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

பொதுவாக திரைப்படத்தில் கதாநாயக நடித்து வருபவர் அதிகமாக மேக்கப் போட்டுக் கொண்டு   க வர் ச்சி யை   காட்டி ரசிகர்களே கவரும் மத்தியில் வெறும் சுடிதாரை மற்றும் அணிந்து கொண்டு மேக்கப்

 

இல்லாமல் ரசிகர்களை கவர முடியும் என்று நிரூபித்து காட்டிய ஒரு நடிகை அவர் அதன் பிறகு இவர் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்ன சிறையில் நுழைந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் நடித்துக் கொண்டு புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் மாதத்தில் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.