அந்த விஷயத்திற்காக ரஜினி இடம் சண்டை இட்ட நடிகை மீனா..!! இன்று வரை கோபத்தில் இருக்கிறாரா.?

ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் ஒன்றுதான் படையப்பா. இந்த திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் வெள்ளையாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இருக்கும் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படமாகும்.

 

மேலும், இந்த திரைப்படம் 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படத்தை பற்றி இன்னொரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது படத்தின் கதையை மீனாவிடம் சொன்னவுடன் நான் இந்த நீலாம்பரி கதையில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

அதற்கு ரஜினி அது வில்லி கதாபாத்திரம் உங்க இன்னசென்ட் முகத்திற்கு அது செட் ஆகாது என கூறியுள்ளார். நீங்க வேணும்னா கதாநாயகி கூட நெடுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினி எவ்வளவு சொல்லியும் மீனா கேட்கவில்லை.. அதன் பிறகு இயக்குனர் ரவிக்குமார் பேசி புரிய வைத்துள்ளார்.

 

அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கவில்லை என்று இன்றுவரை நடிகை மீனாவிற்கு கோபம் இருக்கிறது என்று விழா மேடையில் ரஜினி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.