என்னது, என் கணவர் அப்பாவியா.? நான் ஏமாற்றி விட்டேனா.? பதிலடி கொடுத்த சமந்தா..!!
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் சாய்வு காலமாக அவரது கணவரை பிறந்து வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் ஒரு ரசிகர் உங்கள் கணவர் அப்பாவி ஏன் மாற்றினீர்கள் என சொல்லுங்கள் கமெண்ட் செய்து உள்ள.
இதற்கு நடிகை சமந்தா மன்னித்து விடுங்கள் நான் வீடியோவில் பேசி இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என நினைக்கிறேன் இதைவிட உங்களுக்கு இன்று வலிமையான விஷயம் தேவைப்படும் வாழ்த்துக்கள் என்று நாசுக்காக பதில் அளித்துவிட்டு நடிகை சென்றுள்ளார்…
Comments are closed.