விஜய்யுடன் அதை செய்யணும்னு ஆசையா இருக்கு.? அவர் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு..!! நடிகை நமீதாவின் வெளிப்படை பேச்சு..!!

தென்னிந்திய சினிமா உலகில் மிக முக்கிய பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நமீதா என்பவர். இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி தற்போது அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜயும் இன்னும் ஒரு ஆண்டில் அரசியலில் களமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் விஜய் பற்றி நடிகை நமீதா வெளிப்படையாக பேசியளர். அந்த வகையில் நடிகை நமிதா பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் மிகவும் புத்திசாலி அதே நேரத்தில் அரசியலில் ஒரு புத்திசாலியான எதிரியுடன் மோதுவது

 

எனக்கு ரொம்பவே பிடிக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அவரது கட்சி. மேலும், வளர வேண்டும் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை நமிதா தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.