நடிகை மடோனாவின் அழகிய போட்டோ ஷூட்..!! லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

சினிமாவில் தற்போது ஏராளமான நடிகைகள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில்

 

பிரேமம் என்ற திரைப்படத்தில் மூலம் கிடைத்து நல்ல வரவேற்பின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற அடுத்தடுத்து பல திரைப்படத்தில் படிக்க தொடங்கியவர் தான் நடிகை மடோனா செபாஸ்டின் என்பவர்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பல விஷயத்தை வெளிப்படையாக

 

பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்று ஓடி வருகிறது. இந்த திரைப்படத்தில்

 

நடிகர் விஜயின் தங்கையாக நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக நடிகை மடோனா தனது புகைப்படத்தை இணையதளத்தில் ரசிகர்களுக்கு காண்பிக்கும் இடத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.