கோட் படபிடிப்பில் குழந்தை போல் விளையாடிய விஜய்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற

 

திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட பட விருப்பத்த பொழுது ரஷ்யாவில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு அடுத்தபடியாக இன்னும் ஒரு திரைப்படத்தில்

 

நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல்

 

விஜய் ரசிமத்தில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பு ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு அவர் கூலாக ஸ்கேட்டிங் செய்து

 

சில செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து ஏராளமானவர்கள் குழந்தை பிறக்க நடிகர் விஜய் சென்று விட்டால் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.