ரஜினிக்கு வில்லனாக போவது இந்த நடிகரா.? லேட்டஸ்ட் தகவலை வெளியிட்ட பிரபலம்..!!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி முகத்தை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஏராளமான பிரபலங்கள் இயங்கி வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் நகர் கடைசியாக இயக்கிய திரைப்படம் வீடியோ. இந்த திரைப்படம் பலவிமர்சனங்களை பெற்று வந்திருந்தாலும் நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ள இயக்குனர் லோகேஷ். மேலும், நடிகை விஜயின் கோட் படத்தில் வில்லனாக நடிகர் மைக் மோகன் நடித்த வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் இயக்குனர் லோகேஷ்

 

இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் இவரையே வில்லனாக நடிக்க வைத்த திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.