முடிவுக்கு வந்தது விஷ்ணு விஷால்-சூரியின் சண்டை.? ஒன்றாக வெளியிட்ட புகைப்படம்..!!

நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் ஒன்றாக நடித்து நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் வரும் வராட்டா காமெடி தான் சூரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று சொல்ல வேண்டும்.

 

மேலும், வடிவேல் விஷ்ணு விஷால் நல்ல பெயரை பெற்று தந்த ஒரு திரைப்படமாகும் அதற்குப் பிறகு கதாநாயகனாக ஏராளமான திரைப்படத்தில் நடைபெற்ற விஷ்ணு விஷால் நடித்த வந்து நிலையில் அதில் நடிகர் சூரி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், குள்ளநரி கூட்டம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல திரைப்படத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறிய சிக்கல் வெடித்தது

 

நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷால் அவருடைய அப்பா இரண்டரை கோடி ரூபாய் சூரியிடம் வாங்கி ஏமாற்றி விட்டால் என்ன சூரி புகார் அளித்துள்ளார். நீண்ட காலங்களாக இருந்த இந்த பிரச்சனை தற்பொழுது தீர்வு கிடைத்து வருகிறது. அந்த வேலையில் பிரச்சனைக்கும்

 

மூன்றாவது நபர் தான் காரணம் எனத் தெரிய வந்ததால் சூரி மனசாகவும் அடைந்து இருக்கிறார்கள். தற்பொழுது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது அப்பா இருவரும் சூரிய உடன் இருக்கும் படியான புகைப்படத்தை இருவரும் வெளியிட்டு பிரச்சனையை முடித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.