அடப்பாவமே, முருகதாஸ்க்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா.? சாப்பாட்டை கொடுக்க கூடாதுன்னு சொன்ன தயாரிப்பாளர்..!!

இந்திய சினிமா திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் என்பவர். இவர் இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது மேலும் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து

 

ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் சல்மான் கானவுடன் சேர்ந்து பணியாற்ற போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர்

 

இவரை பற்றியான ஒரு திடுகிடும் தகவலை வெளியிட்டுள்ளார் ஒருமுறை முருகதாஸ் தயாரிப்பாளர் தயாரிப்பில் படத்தை இயக்க ஒப்பந்தமாக இருந்தார். அப்பொழுது அவருக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து டிஸ்பிரேஷன் நடந்துள்ளது.

 

அந்த நேரத்தில் முருகதாஸ் இயக்கிய ஒரு திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை.. மேலும், அந்த படத்தின் தோல்வி கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் உடனடியாக

 

முருகாசுக்கு போக இருந்த உணவை கொடுக்க கூடாது என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு கையேந்திப்பவனில் வாங்கி பரிசாக ஓட்டலில் சாப்பிட்டு உள்ளார் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.