கமல் பட நடிகை பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகளா.? அவரே வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகர் கமல் இயக்கத்தில் அவரே தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வரூபம். இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமா மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான்

 

நடிகை பூஜா குமார் என்பவர். அந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கமல் நடிப்பில் உருவான உத்தமா வில்லன் மற்றும் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த ஒரு தேவைப்படுத்தும் நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அதன் பிறகு தான் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா.?

 

குழந்தை பிறந்து விட்டதா என்று ரசிகர்களுக்கு வந்துள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனது மகளுடன் மற்றும் கனவுகள் நடத்திக் கொண்ட புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.