விஜயின் கோட் பட நடிகை மீனாட்சியா இது.? லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது மேலும் இவருடைய திரைப்படத்தில்

 

ஒரு சின்ன கதாபாத்திரத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர் மற்றும் நடிகைகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இரண்டு நிலை இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்.

 

இந்த திரைப்படத்துல அவருக்கு ஜோடியாக நடிகை மீனாச்சி சவுத்ரி என்பவர் நடித்து வருகிறார். அந்த வகையில் அந்த நடிகை லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.