இதுவரை யாரும் பார்த்திடாத மன்சூர் அலிகான் இளமைக்காலத்து புகைப்படம்..!! அப்பொழுது மிரட்டலாக இருந்த நடிகர்.?

கடந்த காலங்களாக ஏராளமான திரையு பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் என்பவரும் ஒருவர்.

 

இவர் 1990 ஆம் ஆண்டு தமிழகத் திரைப்படத்தை துவங்கி அன்று முதல் இன்று வரை பிரபலமாக கலக்கி வருகிறார். இவர் அந்த சமயத்தில் பிரபல வில்லனாக மனம் வந்து கொண்டிருந்த. மேலும், தனிமை காலமாக பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

 

மேலும், தமிழ் சினிமாவில் டாப் 10 வில்லன்களின் ஒருவராக இருவரும் திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இளமை காலத்து புகைப்படங்கள் தான் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.