12 வருட சினிமா வாழ்க்கை..!! வாய்ப்பு இல்லாமல் இப்படி ஒரு நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன்.?

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை  காயத்ரி சங்கர். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்,

 

ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ்,மாமனிதன் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இயக்குணர லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில்

 

நடிகர் பகத்தின் காதலியாகவும் அவர் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விக்ரம் படத்திற்கு பிறகு பகீரா படத்தில் நடித்திருந்தார் பின் வாய்ப்பு இல்லாமல்

 

மலையாள பக்கம் மட்டும் தெலுங்கு சினிமா பக்கம் நன்றி என்று விட்டேன் எப்பொழுது அடக்க ஒடுக்கமாக கிராமத்து நடிகையாக நடித்து வந்தவனின் பொழுது எனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை..

 

தற்பொழுது   கி ளா ம ர்   வீட்டுக்கு மாறியவுடன் வாய்ப்பு அதிகமாக வருகிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையை முடிந்து விடும் என பயமாக இருக்கிறது என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gayathrie Shankar (@gayathrieshankar)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.