அஜித்திடம் பரிசாக அதை பெற்ற ஆரவ்..!! யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.. கொண்டாடும் நடிகர்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு இருந்து வருகிறார். சமீபத்தில் கூட படபிடிப்பு

 

ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ ஒன்று வெளியாகி அரசியல்வாதிகள் பெரியவராத்திரி செய்யப் படுத்தி உள்ளது. மேலும், இதில் ஹதீஸ் உடன் இணைந்து திரிஷா அர்ஜுன் பிரியா பவானிசாகர் போன்ற

 

பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். அதனால் பெரிய மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் அஜீத் தொடர் முதல் முறையாக நடிகர் ஆரவ் அடுத்து வருகிறார்.

 

மேலும், பிக் பாஸ் மூலம் இவர் பிரபலம் அடைந்த அதன் பிறகு சில திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவர் அஜீத்துடன்

 

இணைந்து பைக் ரைட் செய்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு 35 லட்சம் மதிப்புள்ள ஒரு ரேஸ் பைக் ஒன்றை அவர் பரிசாக நடிகருக்கு அஜித் கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.