யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் யூத் என்ற திரைப்படம் ஒன்று. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான்

 

நடிகை ஷாஹீன் கான் என்பவர். இந்த படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி

 

இவர் நான்கு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் நடிப்பதை நிறுத்திவிட்டு

 

சினிமாவில் இருந்து விலகிவிட்டார் இருப்பினும். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தந்த குடும்ப வாழ்க்கையில்

 

கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் என நடிகை லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்த பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.