நடிகர் விஜய் வசந்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு பெரிய மகன் மகளா.?

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் வசந்த் என்போரும் ஒருவர் இவர் தனது நடிப்பினால் பலரசிகளை கவர்ந்து வந்துள்ளார்.

 

இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்திலும் இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வெங்கட் பிரபு

 

இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவில் அறிமுகமானர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகனாகும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சென்னை படத்திற்குப் பிறகு இவர் நடித்த நாடோடிகள் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் 2010 ஆம் ஆண்டு நித்தியா என்ற

 

பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.