தங்களான் படத்தின் கதை இதுதானா.? இணையத்தில் கசிந்த தகவல்..!! கோவத்தில் இயக்குனர்.?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தங்களான்.  அந்த திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம் ஆகும். மேலும், இவருடன் இணைந்து மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோ நடித்துள்ளார்கள்

 

பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளிவந்திருக்க வேண்டிய நிலையில் திடீரென்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தள்ளி போனது

 

ஏற்கனவே படவேடுப்பிலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் மற்றும் சின்ன வீடியோக்கள் மிரட்டலாக இருந்து வந்துள்ளது. அடுத்த படியாக படத்தின் பாடலுக்கு தான் அரசியல் மத்தியில் பெரிய அளவு எதற்காகப்பட்டு வருகிறது.

 

இன்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பார்வதியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ஸ்பெசல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கதை இப்படித்தான் இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.

 

அந்த வகையில் 18ம் நூற்றாண்டில் கேஜிஎப் பின்னணியில் ஒரு தலைவன் எப்படி உருவாகினான் அந்த தலைவனுக்குடைய போராட்டம் எப்படி இருந்தது அந்தப் போராட்டத்தில்.. அவன் எப்படி வெற்றி பெற்றான் அது எப்படி மாபெரும் சாதனையாக மாறியது என்பதை படத்தின் கதை என அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கணித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.