குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளம் மலையாள நடிகை..!! ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் வரவேற்பு.?

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தபடியாக குக்காக யார் வருவார்கள் என்று அரசியல் மத்தியில் ஆவலுடன்

 

எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து கோமாளியாக யார் வருவார்கள் என்றும் பேசும் வகையில் தற்பொழுது போட்டியாளராக டிடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா,

 

பிஜே பிரியங்கா, youtube இர்ஃபான் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இளம் மலையாள

 

நடிகை ஷாலின் ஸோயா என்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதியாகி இருக்கிறது. மேலும், இவர் தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.