தனது மகளின் ஆசியை நிறைவேற்றி விட்டேன்.? நடிகர் கொட்டாச்சியின் வீடியோ பதிவு உள்ளே..!!

சமீபத்தில் உயிரிழந்த விவேக் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் கொட்டாச்சி என்பவர். இவர் நடித்த பல்வேறு திரைப்படம் காமெடிகள் சூப்பர் ஹிட் ஆக இன்று இரவு மக்கள்

 

மத்தியில் திகழ்ந்து வருகிறது. இவருக்கு தற்போது சரியான பட வாய்ப்புகள் வருவதில்லை.. ஆனால், தனது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மக்கள்

 

மத்தியில் பிரபலமாகிவிட்டார். மேலும், இமைக்கா நொடிகள், தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டன்ஸ், சந்திரமுகி இரண்டாம் பாகம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் நடித்த

 

பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக என்னுடைய மகளின் பிறந்தநாள் முடிந்துள்ளது என் மகள் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

 

மேலும், என்னுடைய மகளின் ஆசியை நான் நிறைவேற்றியுள்ளேன். அது என்னவென்றால் ஒரு புதிய காரை ஒன்றை மகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்தக் காரின் மதிப்பு 13 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.