படு குண்டாக காணப்பட்ட நடிகை ஆர்த்தியா இது.? அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைத்த நடிகை..!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஆர்த்தி கணேஷ் என்பவர். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி

 

அதனை தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவருடைய கணவரும் சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு வந்துள்ளார். மேலும், புதிய தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தி போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் சிலை எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகைகள் திடீரென்று தங்களுடைய தோற்றத்தை மாற்றியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது போன்று புகைப்படத்தை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆர்த்தியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அதில் மிகவும் ஒல்லியாக மாறி ஆளே அடையாளம் தெரிவதற்கு மாறி உள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by AarthiGaneshkar (@aarthiganeshkar)

 

 

 

 

 

 

 

Comments are closed.