லோகேஷ் கனகராஜை காதலிக்கும் நடிகை..!! கொளுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!!

இயக்குனர் லோகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடலில் நடித்து படாத பாடு பட்டு வருகிறார் தனது குருவாக இருக்கும் கமலுக்காக லோகேஷ். அந்த ஆல்பம் பாடலில் நடிகை ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார்.

 

இத்தனை ஆண்டுகளாக ராக்கெட்வாயாக இருந்து வந்த லோகேஷ். இந்த பாடலில் மூலம் ரொமான்ஸ் பாட்டையும் பட்டையை கிளப்பியுள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அவர் சுருதிஹாசன் காட்டிய நெருக்கம் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ரசிகர்கள்

 

மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல் மேட்சை பார்க்க நேரில் செல்வது பார்ட்டி பப் என்று செல்வது ஊர் சுற்றுவது என இருவரும் ஒன்றாக சேர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் பார்த்து ஒருவேளை இருவருக்கும் இடையே இருக்குமோ என ரசிகர்கள்

 

பலரும் கேள்வி எழுப்பி வந்துள்ளார்கள். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் பெரிய ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டார். அது என்னவென்றால் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது ஒருமுறை சூழ்ச்சிக்காரன் பேசும் பொழுது

 

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் லோகேஷ் கனகராஜ் காதலிக்காமல் இருக்க முடியாது என கூறி இருக்கின்றார். அப்படி என்றால் அவரும் லோகேசி காதலிக்கிறார் என தானே அர்த்தம். அது மட்டுமல்ல

 

ஆல்பம் பாடல் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றில் குடும்பம் பற்றிய கேள்விக்கு நோக்கி பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதிலிருந்து அவர் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்பது தெளிவாக தெரிகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.