பையா இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்ட லிங்குசாமி..!! நடிக்க முடியாது என்று மறுத்த கார்த்தி..!! காரணம் என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பையா. இந்த திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகன் நடித்த அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா நடித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில்
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது உருவாகும் என்று அரசியல் மத்தியில் கேள்வியாக கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
மேலும், கதையை நான் தயார் செய்து விட்டேன் கதையை கார்த்தியிடம் சொன்னேன். அப்பொழுது அவர் பணம் வெடி வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது.. தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்து விட்டதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும்
பையா இரண்டும் பாகத்தில் நடிப்பதற்கு யோசித்து வருகிறார். இதனால் வேறு நடிகரை வைத்து நான் எடுப்பேன் ஆனால் அந்த திரைப்படத்தில் அதே கார் இருக்கும். ஆனால், வேறு காதலர்கள் இருப்பார்கள் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.