என்னது, 27 வயதில் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.? முன்னணி நடிகைகளை பார்த்து பொறாமைப்படும்.?
இந்த காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்த தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின்
மூலம் தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இவர் தான் ராஷ்மிகா மந்தனா . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு செல் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார். எப்படி இருக்கும் நிலையில் ஆஷ்மிகா மந்தனாவின்
சொத்து மதிப்பு விவரம் தான் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவருக்கு சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்…
Comments are closed.