மகளின் திருமண பொறுப்பை பிரபலத்திடம் ஒப்படைத்த சங்கர்..!! இந்த ஐடியா நல்லா இருக்கே.?

புதிய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர்தான். இவருடைய திரைப்படம் என்றாலே மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படும்.

 

மேலும், சமீபத்தில் இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கரும் சினிமாவில் நடிகைகளாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் வரை மூத்த மகள் முதல் திருமணம் சரியாக அமையாத காரணத்தினால் விவாகரத்து பெற்று

 

தற்போது இரண்டாம் திருமணத்தின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற இருப்பதால் வேலையில் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இவருடைய

 

நெருங்கிய வட்டாரம் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் குறைந்த நேரத்தில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கும்

 

பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர் பரதிடம் நடிகர்களுக்கு அழைப்பிதழ் வைக்குமாறு பொறுப்பை கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து இயக்குனர்களுக்கு

 

அழைப்புகள் வைக்குமாறு இயக்குனர் லிங்குசாமி இடம் பொறுப்பை கொடுத்ததை தொடர்ந்து அவருடைய மகளிடம் நடிகைகளுக்கு அழைப்புகள் அழைப்பிதழ் வைத்துவிடு என்று பொறுப்பை பிரித்து கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.