விஜயின் அடுத்த பட நடிகை..!! திருமணமான பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு.? விஜயுடன் நடித்து ஹிட் ஆனால், தமிழ் சினிமாவில் இவர்தான் சூப்பர் ஹிட் நடிகை.?

நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அடிக்கப் போவதாக சில தகவல்களை இணையதளத்தில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் யார் யார் நடிக்க போவார்கள்

 

சம்பளம் எவ்வளவு ஆக இருக்கும் எந்த இடத்தில் எடுப்பார்கள் என பல விஷயங்களை கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், பிஸின் கடைசி திரைப்படத்தில் கதாநாயகியாக நான் தான் அடிக்க வேண்டும் என்று ஏராளமான நடையில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கும் ஏராளமான தயாரிப்பு நிறுவனம் முன் வந்து கொண்டிருக்கிறது.. ஏனென்றால் விஜய் திரைப்படம் என்றாலே அது கண்டிப்பாக வசூலில் மிகப்பெரிய அளவு எடுத்து விடும். அந்த வகையில் இவருடைய வாழ்நாளில்

 

இது கடைசி திரைப்படமாகும் அந்த வகையில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கும். அதனால், போட்டி போட்டுக் கொண்டு தயாரிப்பு நிறுவனம் படத்தை எடுக்க முன் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் கதாநாயக

 

படிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு நடிகை பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறார்கள். இவருக்கு தற்பொழுது 31 வயது ஆகின்றது இவர் சமீபத்தில்

 

நடிகர் ரன்பீர் உடன்  திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒருவேளை இந்த திரைப்படத்தில் விஜயுடன் இவர் நடித்து அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய அளவு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.