கவுண்டமணியுடன் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஜா.?

நகைச்சுவை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர்கள் கவுண்டமணி செந்தில் தான். இவர் 90 முதல் இந்த காலகட்டத்தில் இருக்கும் பழைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த ஒரு நகைச்சுவை நடிகர்கள் ஆவார்கள்.

 

அந்த வகையில் இவர்கள் மூலம் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை அனுஜா வெட்டி என்பவர். இவர் நகைச்சுவை நடிகர் கவர்ச்சி நடிகை ஆக வளம் வந்து கொண்டிருந்தார். மேலும், நடிகர் பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி

 

திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக இவர் நடித்து உள்ளார். மேலும், தமிழில் ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 14 வயதிலிருந்தே சினிமாத்துறையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளை சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கிளாமர் கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் பார்த்த பலரும் கவுண்டமணியுடன் நடித்த அனுஷாவாய் இப்படி மாறி இருக்கிறார் என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.