இதுவரை யாரும் பார்த்திடாத முரளியின் மகளின் புகைப்படம்..!! அவர் என்ன செய்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் முரளி என்பவர். மேலும், இயக்குனர் பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்த

 

அமீர்ஜான் என் பெயர் இயக்கத்தில் வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் முரளி என்பவர். மேலும், கண்ட திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும்

 

இயக்குனராக சிந்தலிங்க மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பகல் நிலவு, வண்ண கனவுகள், புது வசந்தம், இதயம், ஒரு தலை ராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம்,

 

வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அந்த வகையில் அவருடைய மகளின் புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.