ஒரு பெண்ணாக இருந்து நடிகையின் அதை பார்த்து ரசிக்க கூச்சமாக இல்லையா.? கீர்த்தி சுரேஷை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பழமொழிகளில் பல சூப்பர் ஹிட் நடிகர்களுடன் சேர்ந்து

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.

 

அதன் பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமாக வளர்ந்து கொண்டு இருந்தார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து

 

மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது நடிகை சிம்ரனை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது நடனம் எனக்கு பிடிக்கும் அது மட்டுமல்லாமல்

 

சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு பெண்ணாக இருந்து இன்னொரு பெண்ணை இணைப்பை ரசித்து வருகிறீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.