நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் பேரழகி

தமிழ் சினிமாவில் வெளிவந்த ரோஜா கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் ஸ்ரீகாந்த். அந்தப் படத்திற்கு பிறகு மனசெல்லாம் பார்த்திபன் கனவு போஸ் ஆகிய திரைப்படங்கள் நடித்த வந்துள்ளார்.

 

மேலும், இந்த சீர்மத்தின் நல்ல வரவேற்பு பெற்று வந்த இவர் நடிகர் விஜயுடன் 2012 ஆம் ஆண்டு இணைந்து நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

ஆனால், கூட ஸ்ரீகாந்துக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.. மேலும், இவர் 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு

 

ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படமும் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்டு லேட்டஸ்ட் புகைப்படமும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.