விக்ரமுக்கு ஜோடியாகும் சார்பட்டா பட நடிகை..!! பெரிய இடத்திற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட நடிகை..!!

ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தில் பிரபலமானவர்தான்

 

நடிகை துஷாரா விஜயன் என்பவர். இவர் தற்பொழுது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் கதாநாயக நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை வெட்டிக் கொண்டிருக்கிறது இம்மாதம் இறுதியில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.