நாலு வருஷமா இந்த நடிகர் மீது காதல்..!! ஏற்கனவே திருமணமும் அந்த நடிகருக்கு ஆகிவிட்டது.? பிரியா காதலிப்பது இந்த பிரபலத்தை தானா.?

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகையாக மாறி இருப்பவர்தான் பிரியா பவானி சங்கர் என்பவர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் முதலில் நடித்த

 

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேசி வந்துள்ளார். அந்த வகையில்

 

எனக்கு இவர் மீது காதல் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த, நாலு வருஷமா ஹிந்தி நடிகர் விக்கி மேல் எனக்கு காதல் இருந்து வருகிறது. ஏற்கனவே நடிகை காத்தினால் கைப்பை திருமணம் செய்து கொண்டு

 

சில ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ராஜவேளை காதலித்து வருகிறேன் என்ற நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.