உடற்பயிற்சியில் சூர்யாவுக்கு டப் கொடுக்கும் ஜோதிகா..!! சேர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் வீடியோ பதிவு..!!

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவரும் இவர்கள் ஆரம்ப கட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து வந்த பல படங்கள் நல்ல வெற்றி படமாக அமைந்தது.

 

அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது தங்களுடைய படத்தின் படகு பிடிப்பிற்காக

 

தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருவதாக இருவரும் உடற்பயிற்சி செய்யும்படியான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு டப் கொடுப்பீர்கள் போல என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.